80ஸ் ரீயூனியன்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை 80’ஸ் நட்சத்திரங்களின் ரீயூனியன் க்ளிக்ஸ்..! அட இதுல யார்லாம் கலந்துக்கிட்டாங்கன்னு நீங்களே பாருங்க..!

80ஸ் ரீயூனியன் 80ஸ் காலகட்டத்தில் ஜொலித்த நட்சத்திரங்கள் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் ஒன்றாக சந்தித்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்….