அதிமுக ஆபிசுக்குள் புகுந்த மழைநீர்… மிதக்கும் ரூ.4,000 கோடி… ஒவ்வொரு முறையும் தோல்வியை சந்திக்கும் திமுக ; அதிமுக விமர்சனம்!!
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெள்ளநீர் புகுந்த நிலையில், திமுக அரசு நிர்வாகத் தோல்வியையே சந்தித்திருப்பதாக அதிமுக விமர்சனம் செய்துள்ளது….