அரியலூர்

வீட்டைவிட்டு வெளியேறிய மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: டான்ஸர் கைது

அரியலூர்: கீழப்பழூவூரை சேர்ந்த வீட்டைவிட்டு வெளியேறிய மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம்…

விபரீத முடிவுகளை மாணவர்கள் கைவிட வேண்டும்… நீட் தேர்வுக்கு விலக்கு பெற நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர் அட்வைஸ்..!!

நீட் தேர்விற்கு எதிரான மசோதாவிற்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்று தமிழகத்திற்கு விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என பிற்படுத்தப்பட்டோர்…

நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை : தமிழகத்தில் தொடரும் சோகம்..!!

அரியலூர் : விக்கிரமங்கலம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம்…

நூதன முறையில் மணல் கடத்தல்:7 கிலோமீட்டர் விரட்டி பிடித்த போலீசார்…

அரியலூர்: ஆலந்துறையார் கட்டளை கிராமத்தில் நூதன முறையில் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட கும்பலை 7 கிலோமீட்டர் போலீசார் விரட்டி பிடித்தனர்….

தடையை மீறி பிரதிஷ்டை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : சிலையை பறிமுதல் செய்த அதிகாரிகளால் பரபரப்பு..!!

அரியலூர் : அரியலூர் அருகே தடையை மீறி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலையை அதிகாரிகள் பறிமுதல் செய்து சென்றதால் பரபரப்பு…

புதிதாக அமைக்கபடும் தேசிய நெடுஞ்சாலை ஒரத்தில் விதைபந்து வீசிய இளைஞர்கள்….

அரியலூர்: வி.கைகாட்டி பகுதிகளில் புதிதாக அமைக்கபடும் தேசிய நெடுஞ்சாலை ஒரத்தில் இளைஞர்கள் விதைபந்து வீசினார். அரியலூர் மாவட்டம் நெரிஞ்சிகோரை கிராமத்தை…

ராணுவத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றி ஒய்வு பெற்ற வீரருக்கு வரவேற்பு…

அரியலூர்: அரியலூர் ரயில் நிலையத்தில், இராணுவத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றி ஒய்வு பெற்ற வீரருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரியலூரில் மேலும் ஒரு பள்ளி மாணவிக்கு கொரோனா: பள்ளி நிர்வாகம் தகவல்….

அரியலூர்: ராமநல்லூர் கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது….

9 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு…

அரியலூர்: தவுத்தாய்குளம் கிராமத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில்…

முன்னாள் அரசு கொறடா தலைமையில் அதிமுகவினர் சாலைமறியல்

அரியலூர்: அரியலூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் அரசு கொறடா தலைமையில் அதிமுகவினர் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். அரியலூர் பேருந்து நிலையம் அருகே…

காவல் நிலையங்கள் மூலம் கைப்பற்றபட்ட வாகனங்கள் செப்-6 பொது ஏலம்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் காவல் நிலையங்கள் மூலம் கைப்பற்றபட்ட வாகனங்கள் செப்-6 பொது ஏலம் விடப்படும் என மாவட்ட எஸ்பி…

கீழப்பழூவூரில் போலி டீசல் வாகனம் சிறைபிடிப்பு: 23 ஆயிரம் லிட்டர் போலி டீசல் பறிமுதல்

அரியலூர்: கீழப்பழூவூரில் போலி டீசல் வாகனத்தில் இருந்து 23 ஆயிரம் லிட்டர் போலி டீசலை பறிமுதல் செய்து உணவு கலப்பட…

இலவச வீட்டு மனைக்கு இடத்தை அளந்து கொடுக்க எதிர்ப்பு ; 5 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

அரியலூர் : அரியலூர் அருகே இலவச வீட்டு மனைக்கான இடத்தை அளந்து கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஐந்து பெண்கள் தீக்குளிக்க…

17 வயது சிறுமிக்கு டும்டும்டும்… திருமணத்திற்கு பிறகு கடத்திச் சென்ற காதலன் : அரியலூரில் நடந்த கல்யாணக் கூத்து..!!

17 வயது சிறுமியை திருமணம் செய்தவரையும் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவரையும் போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர்…

வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியரிடம் நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். அரியலூர் மாவட்டம் மணலேரி…

ஏலாக்குறிச்சியில் கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

அரியலூர்: ஏலாக்குறிச்சியில் கூழாங்கற்கள் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார் கூழாங்கற்கள் கடத்திய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர்…

பட்டுப்புடவைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் திட்டம்: தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்….

ஆட்சியர் அறிவித்த புதிய ஊதியத்தை வழங்க கோரி துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்

அரியலூர்: அரியலூரில் ஆட்சியர் அறிவித்த புதிய ஊதியத்தை வழங்க கோரி துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அரியலூர் நகராட்சியில்…

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

அரியலூர்: மண்ணுழி கிராமத்தில் மாற்றுதிறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகேயுள்ள…

அரியலூரில் மீண்டும் செயல்பட தொடங்கிய உழவர் சந்தை

அரியலூர்: மீண்டும் மக்கள் பயன்பாட்டு திறக்கப்பட்டுள்ள அரியலூர் உழவர் சந்தையில் பொதுமக்கள் காய்காறி வாங்கி சென்றனர். அரியலூரில் உழவர்சந்தை கடந்த…