DD Next Level Controversy

டிடி நெக்ஸ்ட் லெவல் படக்குழுவினர் திருப்பதி வந்தால் கால்களை உடைப்போம்.. தேவஸ்தான குழு அதிகாரி ஆவேசம்!

டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் இந்துக்களின் மன உணர்வுகளையும் திருமாலின் திருநாமங்களையும் இழிவுபடுத்தும் வகையிலான பாடல் ஒன்று இடம்பெற்றிருப்பதாக பரவலான…