Diwali

பிற மாநிலங்களை போல அலட்சியம் வேண்டாம்… பண்டிகைக் காலத்திலும் மறக்கக் கூடாது : தமிழக அரசுக்கு ரிமைன்ட் செய்யும் ஓபிஎஸ்..!!!

தீபாவளி பண்டிகையையொட்டி குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கையை எடுக்க தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்…

அரசு ஊழியர்களுக்கு வழங்க ஆவினில் இருந்தே இனிப்புகளை கொள்முதல் செய்க : தலைமைச் செயலர் இறையன்பு அதிரடி உத்தரவு..!!

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கும்பட்சத்தில், ஆவின் நிறுவனத்திடம் இருந்தே கொள்முதல் செய்ய அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் தலைமை…

தீபாவளி ‘ஸ்வீட்’டில் ஊழல்…? ஜகா வாங்கிய திமுக அரசு…!

தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் சுமார் 1.25 லட்சம் ஊழியர்களுக்கு, தீபாவளி பண்டிகையையொட்டி 100 டன் ஸ்வீட் வாங்குவதற்கு…

வந்தாச்சு தீபாவளி… அரசு ஊழியர்களுக்கு 10% வரை போனஸ் : தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 10 விழுக்காடு வரை போனஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது…

எதே…துணி வாங்குனா ஆடு இலவசமா…இந்தா கிளம்பிட்டோம்: புதுசா யோசிச்ச துணிக்கடை ஓனர்..!!

திருவாரூர்: தீபாவளிக்கு துணி வாங்கினால் ஆடு இலவசம் என்ற விளம்பரம் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளி வந்தாலே…

பண்டிகைக்கால பர்ச்சேஸ்…. கல்லா கட்டும் கரூர் காவல்துறை… வாகன பார்க்கிங் கட்டண பேனரை வைத்து அலப்பறை… பொதுமக்கள் அதிருப்தி!!

தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு கரூரில் உள்ள திருவள்ளுவர் மைதானத்தில் வாகனங்களை நிறுத்த கட்டணம் விதிக்கப்படுவதாக கரூர் நகர போக்குவரத்து…

தள்ளிப்போன மாநாடு.. தீபாவளி ரேஸில் இருந்து விலகல் : இதுதான் காரணமாம்… படக்குழுவினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு திரைப்படம், தற்போது பண்டிகைக்கு பிறகு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி அத்தியாவசிய…

தீபாவளி, ஆயுதப்பூஜைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் : தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி மற்றும ஆயுதப்பூஜை பண்டிகைகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய…