கொடுங்கோல் ஆட்சி செய்யும் திமுகவுக்கு செங்கோல் குறித்து என்ன தெரியும்.. விளாசும் தமிழிசை..!!
நாடாளுமன்றத்தில் செங்கோலை அகற்றும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். செங்கோல் குறித்த சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரியின் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்….