Hairfall tips

முடி கொத்து கொத்தா கொட்டுதேன்னு கவலையா… உங்களுக்கான நிரந்தர தீர்வு ஒன்று இங்க காத்திருக்கு!!!

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும், உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் பரபரப்பான வாழ்க்கை காரணமாக நாம் அதிக நோய்களை எதிர்கொள்கிறோம்….