காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி…

காஞ்சிபுரம்: டெல்லியில் நடைபெற்ற மத சார்பு மாநாட்டிற்கு சென்று வந்த காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த இரண்டு இஸ்லாமியர்களுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து…

கிருஷ்ணகிரியில் இருந்து தப்பிய நோயாளி காஞ்சிபுரத்தில் சிக்கிய அவலம்…

காஞ்சிபுரம்: கிருஷ்ணகிரியில் கொனோரா வார்டில் இருந்து தப்பியோடிய வாலிபரை போலீசார் பிடித்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ஒரு…

பிரபல தனியார் பால் நிறுவனங்களில் சார் ஆட்சியர் சரவணன் ஆய்வு…

காஞ்சிபுரம்: வெள்ளை கேட் அருகே பிரபல தனியார் பால் நிறுவனங்களில் பணி புரியும் வெளி மாநிலத்தவரின் உடல்நிலை மற்றும் அத்தியாவசிய…

மாஸ்க் தயார் செய்யும் பணியில் இறங்கிய போலீசார்…

காஞ்சிபுரம்: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு தேவையான முக கவசங்களை தயாரித்து கொடுக்க பெண் காவலர்களுக்கு பயிற்சி…

இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது தடியடி…

காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார். கொரோனா வைரஸ்…

காஞ்சிபுரத்தில் சுகாதாரப்பணிகள் தீவிரம்…

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தீயணைப்பு வாகனத்தின் மூலம் 51 வார்டுகளிலும் கிருமிநாசினி தண்ணீரை பீச்சடிக்கும் பணியில் நகராட்சியுடன் தீயணைப்புத்துறை கைகோர்த்து உள்ளது….

வெறிச்சோடி காணப்படும் காஞ்சிபுரம்…

காஞ்சிபுரம்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து காஞ்சிபுரம் எவ்வித ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது….

வரிசையில் நின்று மீன் வாங்கிச் சென்ற மக்கள்…

காஞ்சிபுரம்: ஊரடங்கு தடை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரிய காஞ்சிபுரம் மீன் மார்க்கெட்டில் மக்கள் வரிசையில் நின்று…

மருத்துவ குழுவுக்கு பாடல் மூலம் பாராட்டு..!! (வீடியோ)

காஞ்சிபுரம் : கொரோனாவில் இருந்து மக்களை காக்கும் மருத்துவ குழுவினரை பாராட்டும் விதமாக அரசு பள்ளி ஆசிரியர் பாடிய பாடல்…

முடக்கப்பட்ட மாவட்டங்களில் இனி என்ன நடக்கும்? எத்தகைய பாதிப்புகள் இருக்கும் ?

தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் 3 மாவட்டங்கள் உள்பட நாட்டின் 75 மாவட்டங்களில் போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் முடக்கப்பட்டாலும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி…

சுகாதாரப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு…

காஞ்சிபுரம்: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு…

வணிக நிறுவனங்களுக்கு காஞ்சிபுரம் பெருநகராட்சி நகர்நல அலுவலர் நோட்டீஸ்…

காஞ்சிபுரம்: கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள பட்டு சேலை விற்பனை கடைகள் வருகின்ற…

நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கு… இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு…

காஞ்சிபுரம்: சோமங்கலம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கில் குற்றவாளிகள் இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்…

கிணற்றில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு…

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி…

பட்டு சேலை உரிமையாளர்கள் இருவருக்கு கத்திக்குத்து..!!(வீடியோ)

காஞ்சிபுரம் : நடுத்தெருவில் உள்ள பிரபல பட்டு சேலை உரிமையாளர்கள் இருவரை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி செய்தவனை போலீசார்…

ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வீடியோ கேம் விளையாடிய ஊழியர்கள்…

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு கூட்டத்தில் பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் செல்போன்களில்…

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் மீட்பு…

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஆதிபீடபரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலுக்குச் சொந்தமான 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. காஞ்சிபுரம் ஆதிபீடபரமேஸ்வரி காளிகாம்பாள்…

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பன்வாரிலால் புரோகித்…

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களையும் விருதுகளையும் தமிழக ஆளுநர் பன்வாரிலால்…

அத்திவரதர் சாமி, அண்ணா பூமி…. காஞ்சிபுரத்தில் மாநாடு… கச்சிதமாக காய் நகர்த்தும் ரஜினி!

அரசியலுக்கு வரமாட்டேன் என்று இதுவரை கூறாத ரஜினி, அத்திவரதர் அருள் தரும், அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரத்தில் மாநாடு நடத்தி,…

பிளாஸ்டிக் கேரி பேக் விற்பனை ஜோர்..! தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் சுமார் 1000 கிலோ பறிமுதல்..!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் சுமார் 1000 கிலோ பறிமுதல். விற்பனை செய்துவந்த வட…