சிம்பு ஒழுங்கா ஷூட்டிங் வரமாட்டார்? வெற்றிமாறனிடம் உண்மையை போட்டுடைத்த மணிரத்னம்!
வெற்றிமாறன்-சிம்பு காம்போ வெற்றிமாறன் சிம்புவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் புரொமோவுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது….