Mazda MX-30

ஒருமுறை சார்ஜ் செய்தால் 161 கிமீ தூரம் போலாம்! Mazda MX-30 மின்சார கார் அறிமுகம்

ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான மஸ்டா , MX-30 எஸ்யூவியை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்டாண்டர்ட் மற்றும் பிரீமியம் பிளஸ்…