தண்டனை அறிவித்த போது நீதிபதி முன் விஷம் அருந்திய பாலியல் குற்றவாளி : மருத்துவமனையில் கவலைக்கிடம்!!
ஸ்ரீவில்லிபுத்தூர் பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி தீர்ப்பை வாசிக்கும்போது நீதிபதி முன்பு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….