“எப்படி இருந்த மனுஷன்.. அடையாளமே தெரியல”.. விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து கதறி அழுத பிரபல நடிகர்..!
ஒருவர் குறுகிய காலத்தில் அரசியலில் உச்சம் அடைந்ததும், உச்சம் அடைந்த உடனேயே அதளபாதளத்திற்கு சென்றதும் விஜய்காந்த்தும், அவரது தேமுதிக கட்சியும்தான்….