TARGET வைத்து மது விற்றால் மக்கள் உயிரை காப்பாற்ற முடியாது : ஆளுநரை சந்தித்த பின் திமுக குறித்து பிரேமலதா காட்டம்!
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி…