திருப்பூர்

வாழ விடமாட்டிங்கறாங்க..செய்யாத குற்றத்திற்காக போலீஸ் வழக்கு போடறாங்க : ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த குடும்பம்!!

திருப்பூர் : செய்யாத குற்றத்திற்காக காவல்துறையினர் தொடர்ந்து தன் மீது வழக்கு பதிவு செய்வதாக குற்றம் சாட்டி குடும்பத்துடன் மாவட்ட…

‘சிரிஞ்சு’க்குள் சாக்லேட்…பள்ளி குழந்தைகளை நெருங்கும் ஆபத்து?: பெற்றோர்களே கவனமாக இருங்க…!!

திருப்பூர்: பல்லடத்தில் பள்ளி மாணவர்களின் சாக்லேட் ஆசையைத் தூண்டும் விதமாக சிரஞ்ச் வடிவிலான சாக்லேட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து சமூக…

தேர்தல் நடத்தாமலேயே வெற்றி…மக்களை சந்திக்க முடியாத வக்கற்ற திமுக : பாஜக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!!

தாராபுரம் : திமுகவிற்கு எதிர்ப்பு காட்டி பாஜகவினர் தாராபுரம் ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். பாசன சங்க தேர்தல்…

எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் திடீர் தீ.. பேட்டரி வாகனங்களால் தொடரும் அவலம் : சமயோஜித புத்தியால் உயிர்தப்பிய வாகன ஓட்டி!!

திருப்பூர் : புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே இ பைக் பேட்டரி தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர்…

வேலை தேடி வந்த வடமாநில இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. சடலம் அருகே அழுது கொண்டிருந்த தம்பி : விசாரணையில் சிக்கிய 4 பேர்!!

திருப்பூர் : பல்லடம் அருகே உத்திர பிரதேசத்தை சேரந்த வாலிபர் அடித்து கொலை செய்த சம்பவத்தில் பிரபல தனியார் வேலை…

மரியாதை கொடுத்தால் தமிழ் வாழ வைக்கும்.. அவமரியதை கொடுத்தால் தமிழன்னை மன்னிக்க மாட்டார் : ஆளுநர் தமிழிசை பரபரப்பு பேச்சு!!

பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் சமூகம்தான் சிறந்து விளங்கும் என திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்….

பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி : விறகு அடுப்பில் சமைத்து இந்திய கம்யூனிஸ்ட் நூதன போராட்டம்!!

திருப்பூர் : பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விறகு அடுப்பில்…

ஹோமியோபதியா, அலோபதியா? பாவம் அவரே Confuse ஆயிட்டாரு : போலி மருத்துவரான முதியவர்..கையும் களவுமாக கைது!!

திருப்பூர் : தாராபுரம் அருகே ஹோமியோபதி மருத்துவம் படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்….

சித்தர் போகர் மீண்டும் வருகிறார்?…சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியின் கட்டளை: ஆன்மீகவாதிகள் கூறும் அதிசயம்..!!

திருப்பூர் – காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று முதல் போகரின் படம் வைத்து…

எங்க கோரிக்கையை காதில் வாங்காத அரசு.. மீண்டும் நூல் விலை ரூ.30 உயர்வு : ஆடை விலை உயரும் அபாயம்.. தொழில்துறை அதிர்ச்சி!!

திருப்பூர் : நடப்பு மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்ந்துள்ளதால் தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

பேனா, பேப்பர் வாங்க ரூ.50 லட்சமப்பே.. கார் வாங்க ரூ.15 லட்சம்.. திமுக சார்பில் வெற்றிபெற்ற நகராட்சி தலைவரின் அதிரடி பட்ஜெட்.. வாயடைத்துப்போன கவுன்சிலர்கள்…!!

திருப்பூர் : பேனா, பேப்பர் வாங்க ரூ.50 லட்சமும், தலைவரின் பயன்பாட்டிற்கு ரூ.15 லட்சத்தில் ஸ்கார்பியோ கார் வாங்கவும் காங்கேயம்…

லேப் டெக்னிசியன் படிப்பை முடித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது : அனுமதியின்றி இயங்கி வந்த கிளினிக்குக்கு சீல்!!

திருப்பூர் : தனியார் மருத்துவமனையில் ஒருவருட லேப் டெக்னிசியன் படிப்பு முடித்து விட்டு பொது மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை…

பொது வேலைநிறுத்தத்தால் திருப்பூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு : 2% பேருந்துகள் கூட இயங்காததால் மக்கள், மாணவர்கள் அவதி!!

திருப்பூர் : நாடு தழுவிய தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் திருப்பூர் மாநகரில் 2 சதவீத பேருந்துகள் கூட இயங்காத நிலையில் பள்ளிக்கு…

வாடகை பாக்கி எங்கே? அவகாசம் கொடுத்தும் அசால்ட்.. மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு அதிரடி சீல் வைத்த அதிகாரிகள்!!

திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்…

உஷாரா இருங்க மக்களே…ஆர்டர் எடுக்க சென்ற ஹோட்டலில் ஆட்டையை போட்ட ஸ்விக்கி ஊழியர்: அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!(வீடியோ)

திருப்பூர்: தனியார் உணவகத்தில் ஸ்விக்கி ஊழியர் ஒருவர் செல்போனை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர்…

வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: அத்துமீறிய திமுக பொறுப்பாளர் போக்சோவில் கைது..!!

திருப்பூர்: பல்லடம் அருகே சின்னகரையில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் திமுகவை சேர்ந்த மேஸ்திரி சிவகுமார்…

எஸ்பிஐ வங்கியில் 1850 நெல் மூட்டைகள் கொள்ளை : கடன் வாங்க அடகு வைத்த விவசாயியே திருடிய கொடுமை.. 3 பேர் கைது!!

திருப்பூர் : தாராபுரத்தில் எஸ்பிஐ வங்கியில் ரூ.18 லட்சத்திற்கு அடகு வைத்த 1850 நெல் மூட்டைகளை கொள்ளையடித்து சென்ற விவசாயி…

பைக் மோதி சாலையை கடக்க முயன்ற முதியவர் தூக்கி வீசப்பட்ட காட்சி : பதை பதைக்க வைக்கும் வீடியோ!!

திருப்பூர் : பல்லடம் அருகே இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 65 வயது முதியவர் பலியான சம்பவத்தின் பரபரப்பான…

NIGHT SHIFT என கூறி கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம் : கள்ளக்காதலன் வீட்டிற்கே சென்று கணவன் செய்த கொடூர செயல்!!

திருப்பூர் : மனைவியுடன் தகாத உறவை வைத்திருந்த கள்ளக்காதலனை கொடூரமாக கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தைச்…

மகப்பேறு மருத்துவர் இல்லாமல் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை : அடுத்தடுத்து புகாரில் சிக்கிய பிரபல தனியார் மருத்துவமனைக்கு சீல்!!

குன்னத்தூரில் மகப்பேறு மருத்துவர் இல்லாமல் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளித்ததனியார் மருத்துவமனை அறுவை அரங்குக்கு சீல் வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர்…

மாணவியின் செல்போனுக்கு ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை : போக்சோவில் அரசுப்பள்ளி ஆசிரியர் அரெஸ்ட்!!

திருப்பூர் : தாராபுரம் அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில்…