Voter ID Online

உங்ககிட்ட வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? ‘இ-வாக்காளர்’ அடையாள அட்டையை டவுன்லோடு செய்ய தெரியுமா?

வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள புதிய வாக்காளர்களுக்கு, e-epic எனும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையைப் பதிவிறக்கும் வசதி அறிமுகம்…