அமெரிக்க வரியால் பாதிப்படைந்துள்ள இந்திய நிறுவனங்களுக்கு உதவுங்க… மத்திய அரசுக்கு தமிழக எம்பி வேண்டுகோள்!
இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் யங் இந்தியன்ஸ் அமைப்புகளின் சார்பில்தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக மாதிரி நாடாளுமன்றம் நடைபெற்றது இந்நிகழ்வில்…