நீட் என்ற பெயரில் தடுப்புசுவர் போடுகிற துரோக ஆச்சாரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் : முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கு!
முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தை, கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் உணவு பரிமாறி முதலமைச்சர்…