தமிழகம்

சுற்றுலா இடங்களுக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை : கொடைக்கானல் வனத்துறை போட்ட அதிரடி ஆர்டர்..!!

கொடைக்கானலில் மாண்டஸ் புயல் எதிரொலி சுற்றுலா இடங்களுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மான்டஸ் புயல்…

‘ஒரு ஏக்கருக்கு வெறும் ரூ.8 தான் செலவு’.. விவசாயப் பணிகளை எளிதாக்கும் இயந்திரம் கோவையில் அறிமுகம்

கோவை : வேளாண் பணிகளை எளிதாக்கும் வகையில் கோவையில் முழுவதும் பேட்டரியால் இயங்க கூடிய “அக்ரிஈஸி” எனும் விவசாய எந்திரம்…

மாண்டஸ் புயலால் அதிகரிக்கும் கடல் சீற்றம்… காட்டுப்பள்ளி சாலை துண்டிப்பு ; ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் பொதுமக்கள்…!!

திருவள்ளூர் பழவேற்காடு அருகே புயல் காரணமாக கடல் அலை சீற்றம் பழவேற்காடு காட்டுப்பள்ளி சாலை துண்டிப்பு 10 க்கும் மேற்பட்ட…

அரசுப் பள்ளியில் பிறந்த குழந்தை…? கழிவறையில் கிடந்த ஆண் சிசு சடலம்… பகீர் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை!!

திருச்சி ; திருச்சி அருகே உள்ள அரசு பள்ளியில் பிறந்து சில மணி நேரங்களிலேயே இறந்த நிலையில் கிடந்த ஆண்…

மாண்டஸ் புயல் எதிரொலி ; 2வது நாளாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் ; 600க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தம்!!

தூத்துக்குடி ; மாண்டஸ் புயல் உருவானதை தொடர்ந்து, இன்று இரண்டாவது நாளாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல்…

இன்று குஜராத்தில்… நாளை தமிழகத்தில்… குஜராத் தேர்தல் வெற்றியை நடனமாடி கொண்டாடிய கோவை பெண் பாஜக நிர்வாகிகள்!!

கோவை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு பாஜகவினர் குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றதை இனிப்பு வழங்கி…

வார இறுதியிலும் இப்படியா…? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரியுமா..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

துபாயில் இருந்து விரக்தியுடன் திரும்பிய ஓட்டுநர்… மனைவி வேலைக்கு போன பிறகு எடுத்த விபரீத முடிவு ; அநியாயமாக பறிபோன 3 உயிர்கள்!!

திருச்சியில் ஓட்டுநர் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி திருவனைக் காவல் கொண்டையம்…

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு விபரம்!!

வங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. வங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள…

புகழ் பெற்ற கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் : தீவிர கண்காணிப்பில் திருப்பூர் போலீசார்… உடனே நடந்த ட்விஸ்ட்!!

திருப்பூர் கொண்டத்து காளியம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவிலில்…

காதலிக்கும் போது தெரியவில்லையா சாதி? கர்ப்பமான நர்சிங் மாணவி விபரீத முடிவு.. சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!

தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி லேபர் காலணியை…

பிரபல சிலைக்கடத்தல் மன்னனின் கூட்டாளி மரணம் : 2 வருட சிறைவாசத்திற்கு பின் அப்ரூவராக மாறிய தீனதயாளன் காலமானார்!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்த சிலைக்கடத்தல் மன்னன் தீனதயாளன் உயிரிழந்தார். கடந்த இரண்டு ஆண்டு காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தீனதயாளன்…

கடை விற்பனையில் தகராறு… வம்படியாக மெடிக்கல் ஷாப்பிற்குள் புகுந்து பொருட்களை காலி செய்த சம்பவம்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

கோவை : கடை உரிமையாளருக்கும், வாடகைக்கு இருப்பவருக்கும் நீதிமன்றம் வரையில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், மர்மநபர்கள் கடைக்குள் புகுந்து பொருட்களை…

இனி சமரசத்துக்கு இடமில்ல.. சின்ன தப்பு செஞ்சாலும் ஆக்ஷன் தான் : பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!!

பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாஜக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடளுமன்ற…

தமிழர்கள் எப்பவுமே பாஜக பக்கம்தான்.. டெல்லியில் நிரூபணம் ; தமிழகத்தில் விரைவில் இந்த மாற்றம் நிகழும்.. தமிழக பாஜக பிரமுகர் நம்பிக்கை!!

திண்டுக்கல் ; குஜராத்தில் இதுவரை எந்த கட்சியும் செய்யாத சாதனையை பாஜக செய்துள்ளதாகவும், தனியார் மையத்தை கொண்டு வந்ததே காங்கிரஸ்தான்…

மாணவிகளை ஆபாசமாக திட்டும் அரசு பள்ளி ஆசிரியை… கொதித்தெழுந்த பெற்றோர் : பள்ளிக்கு பூட்டு போட்டு எதிர்ப்பு!!

மாணவ மாணவிகளை ஆபாசமாக பேசி தாக்கியதாக ஆசிரியை பணி நீக்கம் செய்யக்கோரி பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்….

தனியார் குடோனில் 1.5 டன் குட்கா பதுக்கல் ; 4 பேர் கைது… கோவையில் வெட்ட வெட்ட தழைக்கும் கஞ்சா கலாச்சாரம்!!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1.5 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்,…

அமைச்சரும் சொன்னாரு… ஆனா, எந்த வசதியும் இல்ல ; எதுக்கு எடுத்தாலும் காசு… திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கண்ணீர் வடிக்கும் நோயாளிகள்!!

திண்டுக்கல் ; திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எந்தவித அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை இருப்பதாக நோயாளிகள் வேதனை…

பழனி முருகன் கோவில் உண்டியலில் பணம் திருட்டு : சிசிடிவி காட்சியில் சிக்கிய பக்தர்..!!

பழனி முருகன் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள் தங்களின் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில்…

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோகம்… வெற்றிக்கான ரகசியம் இதுதான் ; பூரிப்பில் வானதி சீனிவாசன் கொடுத்த விளக்கம்!!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெறக் காரணம் என்ன..? என்பதை கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி…

பழனி முருகன் கோயிலில் உண்டியலில் பணம் திருடிய நபர் கைது… சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை..!!

திண்டுக்கல் ; பழனி முருகன் கோயில் உண்டியலில் பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….