+2 பொதுத்தேர்வில் 600க்கு 536 மதிப்பெண் எடுத்த கைதி.. மதுரை சிறைக் கைதிகள் ஆல்-பாஸ்!
Author: Udayachandran RadhaKrishnan6 மே 2024, 11:58 காலை
+2 பொதுத்தேர்வில் 600க்கு 536 மதிப்பெண் எடுத்த கைதி.. மதுரை சிறைக் கைதிகள் ஆல்-பாஸ்!
மதுரை மத்திய சிறையில் 12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 15 தண்டனை சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிறைவாசி ஆரோக்கிய ஜெய பிரபாகரன் என்பவர் 536 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் படிக்க: நான் வர வழியில் யாரு காரை நிறுத்தியது.. ஆவேசமாக காரை துரத்திய பாகுபலி.. ஷாக் VIDEO!
சிறைவாசி அலெக்ஸ் பாண்டியன் என்பவர் 532 எடுத்து இரண்டாம் இடத்தையும், அருண் குமார் என்பவர் 506 எடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
மேலும் பெண்கள் சிறையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இந்தாண்டு யாரும் எழுதவில்லை.
Views: - 215
0
0