இன்று தொடங்குகிறது அதிமுக வேட்பாளர் நேர்காணல் : தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு!!

4 March 2021, 8:24 am
Admk Office - Updatenews360
Quick Share

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழக அரசியல் கட்சிக்ள கூட்டணி, தொகுதி பங்கீடு, நேர்காணல் என படு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுகவுக்கு அதன் கூட்டணி கட்சிகளுக்குமான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு அளித்த நபர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது.

இன்று காலை 9 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கும் நேர்காணலை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Views: - 2

0

0