மக்கள் நலனுக்கு தேவை பாஜக… அதனால் விமர்சிப்பதை குறைத்துவிட்டோம் : டிடிவி தினகரன் ஓபன் டாக்!
Author: Udayachandran RadhaKrishnan17 ஜனவரி 2024, 5:01 மணி
மக்கள் நலனுக்கு தேவை பாஜக… அதனால் விமர்சிப்பதை குறைத்துவிட்டோம் : டிடிவி தினகரன் ஓபன் டாக்!
கடலூரில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய அமமக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஓ.பன்னீர்செல்வமும், நானும் வருங்கால அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என ஒரு முடிவை எடுத்துள்ளோம்.
கூட்டணி பற்றி உரிய நேரத்தில் முடிவை அறிவிப்போம். திருவள்ளுவருக்கு காவி ஆடை விவகாரத்தில் ஆளுநர் அவரது பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத திட்டங்களை இங்கே திணிப்பதில்லை என்ற நிலைபாட்டை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது. அதனால் நாங்கள் பாஜகவை கடுமையாக விமர்சிப்பத் குறைத்துள்ளோம் என தெரிவித்தார்.
Views: - 340
0
0