20க்கு 20ல் நிச்சயம் பாஜக வெற்றி : பழனியில் பாஜக தலைவர் முருகன் பேட்டி!!

8 April 2021, 9:27 am
bjp Murugan -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : அதிமுக கூட்டணியில் பாஜக 20க்கு 20 இடங்களை கைப்பற்றும் என்று பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலுக்கு இன்று பாஜக மாநில தலைவர் முருகன் சாமி தரிசனம் செய்தார். தொடர்து தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

அப்போது அவர் அதிமுக கூட்டணியில் பாஜக 20 க்கு 20 இடங்களையும் கைப்பற்றும் என்றும், தாராபுரத்தில் தனது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதில் மாநிலத்தில் முருகனுடன் பாஜக நிர்வாகிகள் பலரும் சுவாமி தரிசனம் செய்தனர்.

Views: - 0

0

0