பாஜக தலைவர் அண்ணாமலை 3 நாள் டெல்லி பயணம்

Author: Udhayakumar Raman
4 August 2021, 10:26 pm
Bjp Annamalai - Updatenews360
Quick Share

மூன்று நாள் பயணமாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் டெல்லி செல்கிறார் .

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்று ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை கட்சியின் மூத்த தலைவர்களை சந்திக்கவுள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரையும் சந்தித்து பேசுகிறார் அண்ணாமலை. இதனிடையே, தஞ்சையில் நாளை மேகதாது அணைக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்தப்படவிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 94

0

0