ஆளுநருடன் எல்.முருகன் சந்திப்பு : 7.5% உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவித்ததாகத் தகவல்..!!

3 November 2020, 12:16 pm
TN Governor- Updatenews360
Quick Share

சென்னை : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மாநில பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் சந்தித்து பேசினார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மருததுவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5. % உள்ஒதுககீடு வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் தொடங்க உள்ள வெற்றிவேல் யாத்திரை தொடர்பாகவும் அவர் விளக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 30

0

0

1 thought on “ஆளுநருடன் எல்.முருகன் சந்திப்பு : 7.5% உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவித்ததாகத் தகவல்..!!

Comments are closed.