கொடைக்கானலில் படையெடுக்கும் BUTTERFLIES : சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு வண்ணம் தீட்டும் வண்ணத்துப்பூச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2021, 4:52 pm
Butterflies -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில் அதிகரித்து வரும் வண்ணத்து பூச்சிகள் கண்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நீர் நிலைகளுக்கு அருகில் வண்ணத்து பூச்சிகளின் பெருக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள காட்டு மரங்களில் அதிக அளவில் வண்ணத்து பூச்சிகள் கூடிகட்டி, வண்ணத்து பூச்சிகளாக பல்கிப்பெருகி, மரங்களில் தேன் உண்ணும் காட்சிகளை காணமுடிகிறது.

வளர்ச்சி அடைந்த வண்ணத்து பூச்சிகள் வடகிழக்கு பருவமழைக்கு முன்னர் பாரம்பரிய பாதைகளில் இடம்பெயரத் துவங்கும் என பழங்குடிகள் கூறுகின்றனர். இதனை கண்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Views: - 162

0

0