கோவை மாவட்ட ஆட்சியர் திடீர் மாற்றம்… புதிய ஆட்சியராக கிராந்தி குமார் நியமனம்!!

Author: Babu Lakshmanan
31 January 2023, 9:22 am
Quick Share

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் திடீரென மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி கோவை மாவட்ட ஆட்சித் தலைவராக தற்போது இருக்கும் ஜி.எஸ்.சமீரன் சென்னை மாநகராட்சிக்கும் திருப்பூர் மாநகராட்சி ஆணையராக உள்ள கிராந்தி குமார் பாடி கோவை மாவட்ட ஆட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Views: - 223

0

0