ஒரு லட்சத்தை தாண்டியது சென்னை பாதிப்பு : மாவட்ட வாரியான நிலவரம் இதோ..!

1 August 2020, 6:33 pm
Coronavirus_Vaccine_UpdateNews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் தொடர்ந்து 6 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்து வரும் கொரோனா தொற்றின், மாவட்ட வாரியான பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. வந்தது. இன்று 5,878 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சென்னையில் 1,074 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. இதுவரையில் 1,00,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் 368 பேருக்கும், தேனியில் 327 பேருக்கும், செங்கல்பட்டில் 314 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விபரம் :-

Views: - 0

0

0