தமிழக சட்டசபையில் இன்று காவல் மற்றும் தீயணைப்புத் துறை மீதான விவாதம்: முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளிக்கிறார்!!

Author: Aarthi Sivakumar
9 September 2021, 9:56 am
CM Stalin- Updatenews360
Quick Share

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று காவல் துறை மீதான விவாதம் நடைபெறுகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கிறார்.

தமிழக சட்டசபையில் இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச இருக்கிறார்.

CM stalin - updatenews360


முதலமைச்சர் உரையை அடுத்து அத்துடன் இன்றைய கூட்டம் நிறைவடைகிறது. நாளை விநாயகர் சதுர்த்தி. அடுத்த 2 நாட்கள் விடுமுறை நாள் என்பதால், 3 நாட்கள் சட்டசபை கிடையாது. அடுத்து 13ம்தேதி மீண்டும் சட்டசபை கூடுகிறது.

அன்றையதினம் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகிறார். தொடர்ந்து பொதுத்துறை மீதான விவாதமும் நடக்கிறது.

Views: - 302

0

0