அரசியல் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி : மதுரையில் துவங்கியது!!!

27 February 2021, 2:08 pm
Posters Removed -Updatenews360
Quick Share

மதுரை : தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி துவங்கியுள்ளன.

தமிழகத்திற்க்கான 16 வது சட்டமன்ற தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதனையடுத்து அரசின் சாதனை விளம்பரங்கள் மற்றும் கட்சி விளம்பரங்கள் உள்ளிட்ட சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

மாநகராட்சி ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மதுரையில் உள்ள பொது சுவர்கள், பாலங்கள் உள்ளிட்ட இடங்களில் வரையப்பட்ட அரசு விளம்பரங்கள் பெயிண்ட் மூலம் அழித்து வருகின்றனர்.

Views: - 9

0

0