உயர் சாதி என்பதால் பிரபல நடிகையை நிராகரித்த இயக்குநர் பா.இரஞ்சித்.. அதுவும் ரஜினி படத்தில்..!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2022, 6:00 pm
Rajini Pa Ranjith - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை வைத்து பிரபலம் அடைந்த இயக்குநர்களில் பா.இரஞ்சித்தும் ஒருவர். ஆரம்பத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் உதவியாளராக பணிபுரிந்த அவர் அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

Watch Attakathi (Tamil Movie - English Subtitled) | Prime Video

இதையடுத்து வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மெட்ராஸ் திரைப்படம் அவரின் பெஸ்ட் திரைப்படமாகவும், இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த பிரபலமாக மாறினார்.

Madras - Disney+ Hotstar

உடனே அவருக்கு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அப்படி அவர் எடுத்த படம்தான், கபாலி. படத்திற்கு நல்ல வரவேற்பும், விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் ரஜினி அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.

Madras high court quashes FIR against Tamil film director Pa Ranjith for  his controversial comments | Chennai News - Times of India

அதுதான் காலா திரைப்படம். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடித்திருப்பார். ஆனால் அதற்கு முன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என நியமித்தது நடிகை சுகன்யாவை தான். இதுவரை இவர் ரஜினியுடன் ஜோடியாக நடித்ததில்லை.

பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சுகன்யா, ஒரு பரதநாட்டிய கலைஞரும் கூட. நடிப்பில் பின்னி எடுக்கும் சுகன்யா தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார்.

Kaala Review: Rajini movie you've been waiting for a decade - Rediff.com  movies

ஆனால் காலா படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என பேசப்பட்ட போது, இயக்குநர் பா.இரஞ்சித் வாயப்பு கொடுக்க மறுத்துவிட்டார்.

Sukanya: Actress Sukanya to visit Comedy Stars season 2 - Times of India

அதற்கு காரணம், சுகன்யா ஒரு பிராமின் என்பதால் நடிக்க வைக்கவில்லை. உயர்ந்த சாதி என்பதால் வேண்டாம் என கூறிவிட்டதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Views: - 726

0

0