எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எப்படி..? இதோ முழு விபரம்…!!

19 November 2020, 7:01 pm
coimbatore_airport_corona_updatenews360
Quick Share

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏறி, இறங்கி வரும் நிலையில், மாவட்ட வாரியான பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இன்று 1,707 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,64,989ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சென்னையில் 471 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 149 பேருக்கும், திருவள்ளூரில் 138 பேருக்கும், செங்கல்பட்டுவில் 119 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான பாதிப்பு விபரத்தை தற்போது காணலாம்..!

Views: - 32

0

0

1 thought on “எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எப்படி..? இதோ முழு விபரம்…!!

Comments are closed.