கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு தெரியுமா?

4 November 2020, 11:03 am
Rain - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் மட்டும் மாவட்டத்தில் 300.6 மி.மீ மழை பதிவாகியுள்ள சூழலில், நேற்ற்ய் 111.60 மி.மீ மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.

கோவையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவு விவரம் பின்வருமாறு : அன்னூர் பகுதியில் 6 மில்லி மீட்டர் மழை, கோவை விமான நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் 1.1 மில்லி மீட்டர் மழை, மேட்டுப்பாளையம் பகுதியில் 73 மில்லி மீட்டர் மழை, ஆழியாறு பகுதியில் 4 மீட்டர் மழை, சூலூரில் 19 மில்லி மீட்டர் மழை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வட்டாரங்களில் 8.5 மில்லி மீட்டர் மழை என மொத்தம் 111.60 மில்லி மீட்டர் மழை நேற்று ஒரே நாளில் பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் சராசரி அளவாக 7.97 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 16

0

0