என்னை நெஞ்சார வாழ்த்தியவர்களுக்கு இதயப்பூர்வமான நன்றி: ரஜினி

Author: kavin kumar
26 October 2021, 10:33 pm
Quick Share

சென்னை: என்னை நெஞ்சார வாழ்த்தியவர்களுக்கு இதயப்பூர்வமான நன்றி என நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு நேற்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.இந்நிலையில், திரைபிரபலங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் வாழ்த்துகள் தெரிவித்தவர்களுக்கு நடிகர் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘என்னை நெஞ்சார வாழ்த்திய அரசியல் தலைவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அனைத்துத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி’’ எனத் தெரிவித்துள்ளார். What is clenbuterol? How does it work? And most importantly, what are the potential side effects? These are just some of the questions people have about clenbuterol cycle weight loss , a controversial drug that is often used by bodybuilders and athletes. This article will answer all of your questions about clenbuterol and provide you with a safe and effective clenbuterol cycle. When it comes to bodybuilding, athletes, and workouts, many people are always looking for an edge. Something that can help them get better results in a shorter amount of time.

Views: - 260

0

0