பிரபல சீரியலில் இருந்து கதாநாயகி விலகல் : டிஆர்பியில் அடிவாங்கப் போகும் பிரபல தொலைக்காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2022, 5:12 pm

சினிமாவை விட சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். பல சீரியல் இல்லத்தரசிகளை வீட்டில் கட்டிப்போட்டு வைத்துள்ளது. இதற்கு ஆண்கள் மட்டும் விதிவிலக்கல்ல.

சன்டிவியில் ஒளிபரப்படும் பெரும்பாலான சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் போட்டியாக விஜய் டிவி, கலர்ஸ் டிவி, ஜீ தமிழ் என அனைத்து சேனல்களும போட்டி போட்டு வித விதமான சீரியல் ஒளிபரப்பி வருகிறது.

Radhika Preethi (Poove Unakkaga) Bio, Age, DOB, Wiki Instagram, Height

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சீரியலில் முதன்முதலில் கதாநயாகனாக இருந்த அருண் விலக, விஜய் டிவியில் இருந்த அசார் மீண்டும் சன்டிவிக்கே வந்தார்.

100 Best Images, Videos - 2022 - poovarasi❣️kathir - WhatsApp Group,  Facebook Group, Telegram Group

தற்போது பரபரப்பாக காட்சிகள் நகர்ந்து வரும் நிலையில் சீரியலில் பூவரசியாக நடித்து வரும் ராதிகா ப்ரீத்தி திடீர் என விலகுவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களை மட்டுமல்லாமல் சீரியலை விழுந்து விழுந்து பார்க்கும் இல்லத்தரசிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பூவரசியே வெளியிட்ட காரணம் வைரலாகி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!