போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வந்தது மதுரை மீனாட்சியம்மன் கோவில் : பிரதமர் மோடி வருகையால் 1000 காவலர்கள் அலர்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2024, 5:47 pm

போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வந்தது மதுரை மீனாட்சியம்மன் கோவில் : பிரதமர் மோடி வருகையால் 1000 காவலர்கள் அலர்ட்!!

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பிரதமர் நரேந்திரமோடி சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதனையடுத்து கோவிலை சுற்றி சுமார் 1000 போலீசார் காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பிரதமர் நரேந்திரமோடி ஓய்வு எடுக்க கோவில் அருகே கேரவன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?