அசுரன் படத்தின் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறியவர் தான் நடிகை மஞ்சுவாரியர். மலையாள மொழியில் ஏகப்பட்ட படங்களில் நடித்து நிறைய பேரின் பேவரைட் லிஸ்டில் இருக்கும் இவர், மொழிகள் கடந்து ரசிகர்களை இம்ப்ரெஸ் செய்திருக்கிறார்.
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சமீபத்தில் உருவாக்கி இருக்கும் ‘சென்டிமீட்டர்’ எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் இவர் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “கிம் கிம் கிம்“ என்ற பாடலை நடிகை மஞ்சுவாரியர் பாடியுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#ManjuWarrier’s first song in Tamil for #Centimeter
pic.twitter.com/XUYoJRqXj1— Sreedhar Pillai (@sri50) May 17, 2022
Views: - 495
0
0