சென்னையில் மதிமுக உயர்நிலைக்கூட்டம்… அரசியல் சூழல் குறித்து வைகோ ஆலோசிக்கிறார்!

14 February 2020, 10:02 pm
Vaiko 01 updatenews360
Quick Share

மதிமுகவின் உயர்நிலை குழுக் கூட்டம் சென்னையில் நாளை  நடைபெறுகிறது. இதில் நடப்பு அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.

மதிமுக அவைத் தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்துடன், மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடைபெற உள்ளது.

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம், கட்சியின் வளர்ச்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply