தமிழகம்

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது… தப்பிச் செல்ல முயன்றபோது கீழே விழுந்து வலது கையில் எலும்பு முறிவு

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி, தப்பிச் செல்ல முயன்றபோது கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தூத்துக்குடி…

வள்ளியூருக்கு போகாது-னு ORDER வச்சு இருக்கீங்களா..? அடம்பிடித்த நடத்துநர்.. மல்லுக்கட்டிய பயணி…!!

மதுரையிலிருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற பேருந்து ஒன்று திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு இரவு 9 மணி அளவில் வந்தது….

ஒடிசா TO திருப்பூர்… ரயிலில் பண்டல் பண்டலாக கஞ்சா… இரு இளைஞர்களை கைது செய்த போலீஸ்..!!

ஒரிசாவில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சாவை குடியாத்தத்தில் பறிமுதல் செய்த போலீசார், 2…

போனது ரூ.18 லட்சம்… சொன்னது 1.50 கோடி ; பாஜக நிர்வாகியின் தில்லு முல்லு போலீசார் விசாரணையில் அம்பலம்..!!!

கோவை ; அன்னூர் அருகே வீட்டிலிருந்த 18.5 லட்சம் ரூபாய் ரொக்கம் காணாமல் போன நிலையில் ஒன்றரை கோடி ரூபாய்…

பிரபல ரவுடி ஓடஓட வெட்டிக்கொலை… காதலி கண்முன்னே நடந்த பயங்கரம் ; நெல்லையில் அதிர்ச்சி

நெல்லை ; நெல்லையில் பிரபல ரவடியை 6 பேர் கொண்ட கும்பல் சாலையில் ஓடஓட வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும்…

டாஸ்மாக் பார் கேசியருக்கு அரிவாள்வெட்டு… தடுக்க சென்ற எஸ்.ஐ. மீதும் தாக்குதல் ; இருவர் கைது…!!

குளித்தலை சுங்க கேட் அரசு டாஸ்மாக் கடை பாரில் மாமுல் கேட்டு தகராறு செய்த இரண்டு வாலிபர்கள் பார் கேசியரை…

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்… இதுல கழிவுநீர் வேற ; வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் நாகர்கோவிலில் பாறைக்கா மடம் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து உள்ளதால் பொதுமக்கள்…

‘இந்தாங்க ஆதாரம்… நடிகர் விஜய்யை கைது செய்யுங்க’.. அப்போதான் பயம் வரும் : வீரலட்சுமி பரபரப்பு புகார்..!!

கோகைன்’ போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நடிகர் விஜய் , தனுஷ் , நடிகை திரிஷா , ஆண்ட்ரியா உள்ளிட்ட திரைப்…

‘எங்கள கருணைக்கொலை பண்ணிடுங்க’…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வயது முதிர்ந்த தம்பதி தர்ணா!!

திண்டுக்கல் ; ஒன்பது மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தங்களை கருணை கொலை செய்து விடக்…

தமிழகத்தில் தொடரும் சோகம்.. உயிரை காவு வாங்கிய பட்டாசு குடோன்.. உடல் கருகி ஒருவர் பலி!

தமிழகத்தில் தொடரும் சோகம்.. உயிரை காவு வாங்கிய பட்டாசு குடோன்.. உடல் கருகி ஒருவர் பலி! புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை…

சவுக்கு சங்கருக்கு 2 நாள்… ரெட் பிக்ஸ் ஃபெலிக்ஸுக்கு ஒரு நாள் ; நீதிமன்றம் போட்ட அடுத்தடுத்த அதிரடி உத்தரவு…!!

சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்…

சென்னையில் மீண்டும் ஒரு சம்பவம்… சிறுமியை துரத்திய தெருநாய்கள்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!!

திருவள்ளூர் அருகே மசூதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமியை 4 நாய்கள் துரத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி…

திமுக அமைச்சருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு.. திருச்சி அருகே ஷாக்!

திமுக அமைச்சருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு.. திருச்சி அருகே ஷாக்! சேலம் மாவட்டம் மேட்டூர்…

போலீஸ் கஸ்டடிக்கு கிரீன் சிக்னலா? மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான சவுக்கு சங்கர்.!

போலீஸ் கஸ்டடிக்கு கிரீன் சிக்னலா? மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான சவுக்கு சங்கர்.! கஞ்சா வைத்திருந்ததாக தேனியில் வைத்து, கைது செய்யப்பட்ட…

அந்த குழந்தை இப்போ தாயில்லா பிள்ளை : உங்களுக்கு இப்ப மகிழ்ச்சியா? பிரபல யூடியூபரை விளாசிய சின்மயி!

அந்த குழந்தை இப்போ தாயில்லா பிள்ளை : உங்களுக்கு இப்ப மகிழ்ச்சியா? பிரபல யூடியூபரை விளாசிய சின்மயி! அந்த குழந்தை…

ஒருபுறம் மேகதாது… மறுபுறம் ஆந்திர தடுப்பணை… தமிழக விவசாயிகளின் நலனை அடகு வைத்த திமுக ; அண்ணாமலை விளாசல்

ஆட்சிக்கு வந்தவுடன், 1,000 தடுப்பணைகள் கட்டுவோம் என்று வெற்று வாக்குறுதி கொடுத்த திமுக, கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில்,…

அதிமுக குறித்து கட்டுக்கதை.. பாஜகவுக்கு நாங்க ஏன் போகணும்? திமுக IT WING மீது எஸ்பி வேலுமணி காட்டம்!

அதிமுக குறித்து கட்டுக்கதை.. பாஜகவுக்கு நாங்க ஏன் போகணும்? திமுக IT WING மீது எஸ்பி வேலுமணி காட்டம்! அதிமுக…

கண்ட கண்ட ஜோக்கர்களுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது : டிடிவி தினகரன் தடாலடி பேச்சு!

கண்ட கண்ட ஜோக்கர்களுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது : டிடிவி தினகரன் தடாலடி பேச்சு! தேனி மாவட்டம் உத்தமபாளையம்…

நெடுஞ்சாலை பட பாணியில் வழிப்பறி… பணம் பறித்த திருடனுக்கு கிடைத்த பரிசு.. காத்திருந்த ஷாக்!!

நெடுஞ்சாலை பட பாணியில் வழிப்பறி… பணம் பறித்த திருடனுக்கு கிடைத்த பரிசு.. காத்திருந்த ஷாக்!! தூத்துக்குடி குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த…

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள்.. தனிப்படை அமைத்து கைது செய்த போலீஸ்.. கோவை மக்கள் நிம்மதி!

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள்.. தனிப்படை அமைத்து கைது செய்த போலீஸ்.. கோவை மக்கள் நிம்மதி! கோவை, சூலூர், கோவில்பாளையம்…

மழை நீரை அகற்ற காவலர் செய்த செயல்.. வைரலான வீடியோ : குவியும் பாராட்டு!!

மழை நீரை அகற்ற காவலர் செய்த செயல்.. வைரலான வீடியோ : குவியும் பாராட்டு!! தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…