அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முக்கிய பிரமுகர் : டிடிவி தினகரன் ஷாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2023, 11:14 am

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் அரங்கில் அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால், டிடிவி தினகரனின் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமமுக திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.மனோகரன், அமமுக கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!