பொன்னியின் செல்வன் Book Readers Vs Movie Watcher இணையத்தில் வைரலாகும் PS 1 மீம்ஸ்..!

Author: Vignesh
30 September 2022, 1:49 pm

பொன்னியின் செல்வன் படம் ரிலீஸாகியிருக்கும் இன்று அது பற்றி சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட மீம்ஸுகள் வலம் வந்து கொண்டிருக்கிறது.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரிலீஸாகியிருக்கிறது. படத்தை பார்த்த சிலர் ஆஹா, ஓஹோ என்கிறார்கள். மேலும் சிலரோ தியேட்டரில் பாப்கார்ன் மட்டும் தான் நன்றாக இருந்தது என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொன்னியின் செல்வனை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் போடுகிறார்கள்.

பொன்னியின் செல்வன் நாவலை படித்துவிட்டு படம் பார்க்க வந்தவர்கள் இப்படி தான் ரியாக்ட் செய்வார்கள் என மீம்ஸ் போட்டுள்ளனர்.

பலரும் இன்று பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க செல்வதால் இப்படியொரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!