ஒரே நொடியில்… லாக்கை உடைத்து புல்லட்டை திருடிய முகமூடி கொள்ளையன் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 November 2022, 1:47 pm
Bike Theft - Updatenews360
Quick Share

உளுந்தூர்பேட்டை அருகே நகைக்கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் கெடிலம் கிராமத்தில் ஒரு நகை கடை முன்பு ராயல் என்ஃபீல்டு பைக் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அப்போது அங்கு வந்த தஇருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்தவாறு வந்து திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் காவல் நிலைய போலீசார் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு தேடி வருகின்றனர்

Views: - 261

0

0