ஜூலை 9., இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

9 July 2021, 8:12 am
petrol price - updatenews360
Quick Share

சென்னை: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 101.37 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.15 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்துவதும் குறைப்பதுமான நிலை தற்போது இருக்கிறது.

அந்தவகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 101.37 ரூபாய், டீசல் லிட்டர் 94.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது.

Views: - 116

0

0