பிப்.,4 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

4 February 2021, 8:26 am
Never make these mistakes at the petrol pump
Quick Share

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு .89.13 ரூபாய், டீசல் லிட்டருக்கு 82.04 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் மாத இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் மாதம் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் பெட்ரோல், லிட்டர் 89.13 ரூபாய், டீசல் லிட்டர் 82.04 ரூபாய் எனவிலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை இன்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மாஸ்க் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0