சாலையில் கார் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் : பதை பதைக்க வைக்கும் காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2021, 4:19 pm
Accident - Updatenews360
Quick Share

மதுரை : சாலையில் நடந்து வந்த இளைஞர்கள் மீது சொகுசு கார் மோதி விபத்து ஏற்படுத்திய பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூரில் உள்ள பெருமாள் கோவில் அருகில் 3 இளைஞர்கள் நடந்து வந்து கொண்டு இருக்கும் போது திடீரென இளைஞர்கள் மீது வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று மோதியது.

3 இளைஞர்களில் 2 இளைஞர்கள் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் 2 இளைஞர்கள் காய்த்துடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் விபத்து நடந்த இடத்தில் வைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது

Views: - 316

0

0