WEEK ENDல் கூட மனசு இறங்காத தங்கம்.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2024, 11:08 am

தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கத்தின் விலையில் ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி இருக்கிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.54,600-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.54,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: கோவை மக்களையே அவமானப்படுத்திட்டாங்க..சீனிவாசனுக்கு திமுக துணை இருக்கும் : திமுக எம்பி பேச்சு!

தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.6,865-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ரூ.97-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?