இளம் யூடியூபர் பாடிய பாட்டு: ஆனந்த கண்ணீரில் நனைந்த பெற்றோர்: வைரலாகும் வீடியோ…!!

Author: Sudha
11 August 2024, 4:24 pm

ஹரிஹரன் – ராதா தம்பதியின் 10-வயது மகன் சூரிய நாரயணன்இளம் வயதில் முருகன் மேல் கொண்ட பக்தியால் யூடியூப் ஒன்றில் பாட அது கோடி கணக்கில் பார்வையாளர்களைக் கடந்தது.

தொடர்ந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று ஆன்மீக பாடல் பாடுவது வழக்கமாக வைத்துள்ளார்.

விராலிமலையில் அருணகிரிநாதர் விழாவில் கலந்து கொண்ட இளம் வயது பாடகர் சூரிய நாராயணன் முருகன் பாட்டு பாடி கொண்டிருக்கும்போது அவர்களது பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கைதட்டி மகிழ்ந்த நிகழ்வு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?