நடிகர் விஜயகுமாரின் பேதிக்கு திருமணம்… குடும்பமே ஒன்று கூடி கொண்டாட்டம்!

Author: Shree
26 August 2023, 11:31 am

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமார் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்து இவர் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக மிகவும் கௌரமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார். முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட இவர் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அருண் விஜய் ஆவார், இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, ஸ்ரீ தேவி என்ற பெண்கள் உள்ளனர்.

இந்நிலையில் விஜயகுமாரின் பேத்தியின் மகள் அனிதாவின் மகளுமான திவ்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகை ஸ்ரீதேவி , நடிகை ப்ரீத்தா உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து பிரம்மாண்டமாக நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்த போட்டோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?