வாழ்வென்பது வானின் அளவல்ல கோப்பை அளவு; காலண்டரில் கபிலன் வைரமுத்து

Author: Sudha
2 July 2024, 12:14 pm

இந்தியன் 2 திரைப்படத்தை பற்றிய புதிய தகவல்கள் தினந்தோறும் வந்து கொண்டு இருக்கிறது.

இந்தியன் திரைப்படத்திலிருந்து சில பாடல்கள் ஆடியோ ரிலீஸ் செய்யப்பட்டு விட்ட நிலையில் நேற்று மாலை காலண்டர் பாடல் யூடியூப் இல் வெளியிடப்பட்டது.

அனிருத்தின் இசையில் பாடல் காட்சிகள் அற்புதமாக படமாக்கப் பட்டிருந்தது.
வாழ்வென்பது வானின் அளவு அல்ல.கோப்பை அளவு அதை சிந்தாதே என்பன போன்ற வரிகள் புதுவிதமாய் அமைந்தது

சுவி மற்றும் ஐஸ்வர்யா சுரேஷ் இந்த பாடலை பாடியிருந்தார்கள்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!