PLAY GIRL ராஷ்மிகா…விஜய் தேவரகொண்டாவுடன் BREAKUP? இப்போ வேற நடிகருடன் டேட்டிங்!

Author: Shree
2 April 2023, 6:46 pm

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தேவரகொண்டா உடனான கைகளை முறித்துக்கொண்டதாகவும் தற்போது தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸை காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இருவரும் சேர்ந்து மும்பை விமான நிலையத்தில் மீடியாக்களிடம் சிக்கிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாக உண்மையிலே அப்படித்தான் இருக்குமோ என ரசிகர்கள் முணுமுணுத்து வருகிறார்கள்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?