விளையாட்டு

கே.எல் ராகுல் சதமடிக்கும் கனவை தகர்த்த ராகுல் திவாதியாவின் ரிலே கேட்ச் இதான்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நான்காவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸின் கேப்டன் ராகுல் சதமடிக்கும்…

சதத்தை தவறவிட்ட ராகுல்… மரண காட்டு காட்டிய கூடா… ராஜஸ்தான் அணிக்கு இமாலய இலக்கு!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நான்காவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸின் ராகுல், தீபக் கூடா…

சிக்சரில் மேலும் ஒரு மைல்கல்லை எட்டிய யுனிவர்சல் பாஸ் கெயில்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நான்காவது லீக் போட்டியில் 2 சிக்சர்கள் விளாசிய கிறிஸ் கெயில் மேலும் ஒரு மைல்கல் சாதனை…

ஷாருக் கான், ரிலே மெரிடித், ஜெய் ரிச்சர்ட்சனுக்கு வாய்ப்பு: டாஸ் வென்ற ராஜஸ்தான் பீல்டிங் தேர்வு!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நான்காவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது….

சிஎஸ்கே ஜெர்சி எனது பெருமை… வாழ்நாள் முழுதும் நேசிப்பேன்: சின்ன ‘தல’ரெய்னா!

சிஎஸ்கேவின் ஜெர்சி தனக்குக் கிடைத்த பெருமை என்றும் அதை தன் வாழ்நாள் முழுதும் நேசிப்பேன் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

கேப்டனாக சஞ்சு சாம்சனுக்கு காத்திருக்கும் கடினமான சோதனை: இன்று ராஜஸ்தான் – பஞ்சாப் மோதல்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் புதிதாக…

கடைசியில் சுதாரித்த பவுலர்கள்: 100வது வெற்றி பெற்ற கொல்கத்தா: மல்லுக்கட்டி தோற்ற ஐதராபாத்!

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி…

நிதிஷ் ரானா, ராகுல் திரிப்பதி அரைசதம்… ஐதராபாத் அணிக்கு 188 ரன்கள் இலக்கு!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20…

பாபர் அசாமைப் பார்த்து கோலி இந்த நுணுக்கங்களை கற்றுக்கொள்ளணும்: அக்யூப் ஜாவித்!

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான பாபர் அசாமைப் பார்த்து இந்திய கேப்டன் விராட் கோலி சில நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும்…

சுமார் 699 நாட்களுக்கு பின் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய ஹர்பஜன் சிங்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் களமிறங்கிய ஹர்பஜன் சிங், சுமார் 699 நாட்களுக்கு பின் மீண்டும் கிரிக்கெட்…

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பீல்டிங்: கொல்கத்தா அணி பேட்டிங்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இந்தியாவில்…

மீண்டும் துவங்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர்: பாக் போர்டு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் வரும் ஜூன் 1ம் தேதி முதல் மீண்டும்…

தோனியை திட்டிய வார்த்தையில் பாதிக்கு அர்த்தமே தெரியவில்லை… அவ்வளவு கோவப்பட்ட டிராவிட்: சேவாக்!

தோனியின் ஆரம்பகால கிரிக்கெட் பயணத்தின் போது அவர் மீது கோவப்பட்ட டிராவிட்டை தான் பார்த்ததாக முன்னாள் இந்திய துவக்க வீரர்…

ஆமை வேக பந்துவீச்சு… ‘தல’தோனிக்கு அபராதம்!

மும்பை: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய இரண்டாவது லீக் போட்டியில் ஆமைவேகபந்துவீச்சு காரணமாக சென்னை கேப்டன் தோனிக்கு ரூ….

ஐபிஎல் 2021: வலிமையான சன் ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொள்ளும் கொல்கத்தா!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது….

ஐபிஎல் கிரிக்கெட்டில் பவுண்டரியில் புது சாதனை படைத்த தவான்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் அரைசதம் விளாசிய ஷிகர் தவான்…

பிரித்து மேய்ந்த் பிரித்வி ஷா… மரண காட்டு காட்டிய தவன்: சென்னை பவுலர்கள் மெகா சொதப்பல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் பிரித்வி ஷா, ஷிகட் தவான்…

மிச்சம் உள்ள நாளில் எவ்வளவு முடியுமோ… அவ்வளவு… : தல தோனி!

சுமார் 5 மாதங்களுக்கு பின் மீண்டும் ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு திரும்பிய தோனி மிச்சம் உள்ள நாட்களில் சென்னை அணிக்காக எவ்வளவு…

‘தல’ நான்காவது கப்பை தட்டித் தூக்கு ‘தல’… வெளியேறினாலும் வெறியோடு ஆதரிக்கும் வாட்டோ!

முன்னாள் ஆஸ்திரேலிய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான ஷேன் வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக…

சோயிப் மாலிக்கை பின்னுக்கு தள்ளிய முகமது ஹபீஸ்… 100வது டி20யில் அசத்தல் சாதனை!

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கிய பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் டி20 கிரிக்கெட்டில்…

தரமான ரீஎண்ட்ரி கொடுத்த சின்ன ‘தல’… ஏமாற்றிய ‘தல’ தோனி… டெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20…